Smart classes in 7000 schools

img

7000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: செங்கோட்டையன்

முதல் 8ஆம் வகுப்பு வரை  ஏழாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரி வித்தார்.